Learn Economics in Tamil
source

Learn Economics in Tamil

(76)
Price
Free
Category
Books & Reference
Last update
May 04, 2021
Publisher
Sudhakar_Kanakaraj Contact publisher
Loading...

Ratings & Reviews performance

Ratings & Reviews performance provides an overview of what users think of your app. Here are the key metrics to help you identify how your app is rated by users and how successful is your review management strategy.

Number of reviews,
total
76
Avg rating,
total
⭐4.7
Loading...

Description

1875 chars

"திரைகடல் ஓடியும் திரவியம் தேடு!" என்பார்கள். அந்த வகையில், 'பொருளே' ஒரு நாட்டின் அல்லது வீட்டின் ஆதாரமாக உள்ளது. அப்படிப் பட்ட 'பொருளுக்கு' ஆதாரமாக விளங்கும் சில பொருளாதாரக் கோட்பாடுகளை, எளிய விதத்தில், பாமர மக்களையும் கூட எளிதாகச் சென்றடையும் விதத்தில் விவரமாக offline யிலும் படிக்குமாறு கொடுத்து உள்ளோம். இதில் பொருளாதாரத்தின் முக்கியப் பிரிவுகளான Micro Economics மற்றும் Macro Economics பற்றி மிகவும் விவரமாக எளிய தமிழில் (Tamil இல்) எழுதி உள்ளோம். குறிப்பாக, பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற இருப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்தச் செயலியை மிக கவனமாக வடிவமைத்து உள்ளோம். இவை அனைத்துமே தற்போது வெளி உலகில் நடைமுறையில் இருக்கும் பொருளியல் கோட்பாடுகள் ஆகும். அதாவது "Practical Economics!" ஆகும். TNPSC (Tamil Nadu Public Service Commission) உட்பட அரசுத் தேர்வை (Govt Exams) எழுதுபவர்களுக்கும் கூட இந்தச் செயலி பெருமளவில் உதவும். அது மட்டும் அல்ல, share market சம்மந்தமாக பல நுணுக்கமான விஷயங்களையும் இதில் பகிர்ந்து உள்ளோம். உதாரணமாக, Commodity Trading, SENSEX, NIFTY பற்றி இதில் விவரமாக எழுதி உள்ளோம். Supply and Demand க்கு இடையே உள்ள தொடர்பை பற்றி விவரமாக எழுதி உள்ளோம். அது மட்டும் அல்ல, GDP, Sole proprietorship, Economic Recession, Crypto Currency, Inflation, Capitalist - Socialist - Communist Economic policies, WTO, Monopoly, Duopoly, Government Monetary policy, RTGS, NEFT, NABARD, REPCO, RBI & Indian Banking system, GST, Economy of Tamil Nadu, Great Depression என அனைத்து விதமான பொருளாதாரத் தலைப்புகள் பற்றியும் எழுதி உள்ளோம். பல பொருளாதார நிபுணர்களை பற்றியும் கூட கொடுத்து உள்ளோம். குறிப்பாக, Amartya Sen, Urjith Patel, Raguram Rajan, Manmohan singh போன்ற பொருளாதார நிபுணர்களைப் பற்றிய குறிப்புகளை கொடுத்து உள்ளோம். மொத்தத்தில், இந்தச் செயலி சாதாரண மக்களின் பொருளாதார சிந்தனையை மேம்படுத்தும் என நம்புகிறோம். வாசகர்கர்களே! நீங்கள் கொடுக்கும் ஆதரவே எங்களது அடுத்தடுத்த பதிப்பிற்கான ஊக்கம். எனவே Download செய்யுங்கள், பயன் அடையுங்கள். இது முற்றிலும் இலவச app.

Screenshots

https://play-lh.googleusercontent.com/FezWEpB5aH7wg22rpmNPvKwPm54_cuvjn5lbueqcCF4lmQKapVE-GhlNrZLMvqpQXUEM=w720-h310https://play-lh.googleusercontent.com/VmNsHj15jVQN5AO_PNRegFSlasN3bSaYtVCdf5iZHUoGJKjK5gCpAOJn_gba6leLrcE=w720-h310https://play-lh.googleusercontent.com/CfhfD7xiD-GnO1yU1Ystolvg-ryychGbCSw0CmZ06hpKhvpr8i3RbvDQLQSynnyc2Zc=w720-h310https://play-lh.googleusercontent.com/19z4Vu7agpxNnTr-mtm0lIax02JMg856Hroh3tpH1LvL0P3GxizlZn6pFusYWj2cjlSw=w720-h310https://play-lh.googleusercontent.com/pMhjDn4J0DXIphuUHz2UtUPCtvkGWBAVwWvR2TS3kHXMIXZvum_LGDhPHFtOxnjEhL0=w720-h310https://play-lh.googleusercontent.com/SL-qaZqnu1OptdChVmcl5pT-v5c6bqxs7WgXRwxEX2NralWkffl-CkbeDzL17rsRoa4=w720-h310https://play-lh.googleusercontent.com/mxOBi3kU9fNKgvbymdfv-xfmnSf-3qcpMxnazjNa4QntPFflQtKQmdo-NdvUlfqHLQ=w720-h310https://play-lh.googleusercontent.com/5EJBTad5qDkjvcWgOjiIoj-lEK5_hWXYqmgDpVnQ-ZNsKlFdqQa8QLgB2tzHIbZ0HUU=w720-h310https://play-lh.googleusercontent.com/_ICSsTbu7jeDphHO-4_m30_-qCuAfvSxlcO4CCwus4jU1axO7YVGFI_oputOJsvhboQ=w720-h310https://play-lh.googleusercontent.com/q5D_R7gQY4D6fAE9AfGCyu-N_i4Hf4gF4Fru-Se1uQgQn4Eps8cPKqVohYI_XFilghCN=w720-h310https://play-lh.googleusercontent.com/yeivr6zdUW2VidksA2LWHTQm0Z54bIp2UWjThf7IxNR1rHbQIYikmCerdlpg2yoGZg=w720-h310https://play-lh.googleusercontent.com/MPfnN9Ix4w7gLM_iHXHDTxPn3043Vm99xVssRrG98favwYMZzk_SJnkT1kLzkJ14EQ=w720-h310https://play-lh.googleusercontent.com/4jLikGXVRtTifBJiz4X8zn0wrgpvSPB-7cRuOFVkmadmRz1kDRwLnSRYstbq5VJlIGg=w720-h310https://play-lh.googleusercontent.com/V-ePbDx0i5yLPNip2etsc1jsJNgqaexa_kqpLxoZvyNdZvaMecKsXDlTtMpGUB3wEB5L=w720-h310https://play-lh.googleusercontent.com/ZvdM_Ln-co5xSfS8zokWG2vslYWWjk8UOkebMub6YpV2LN0-OfZS1sBrA4HAcnVLmw=w720-h310https://play-lh.googleusercontent.com/JMFlkbpKyvbO8sDt4DmpX7nDP1Btc1anpIfZMzEvwFrRvM3al7ZTjY6GK0JvQPua_SX6=w720-h310https://play-lh.googleusercontent.com/dnCrp57sYN96899I5AKAiL9ULHEnOkurSpvP2S02_esCknc1293NFGH5thVCg5oxew=w720-h310https://play-lh.googleusercontent.com/cRwzxF3MhImIV9hBZTLGt5hEk5v5pv8aALq-jtNylGN4_9ps-BTDU8T8XDf8VgyowWs=w720-h310https://play-lh.googleusercontent.com/fmTHz7-ajQPjQpmDfiIqEl6tXkrTroPkLDbz4WrjVrWzw9HeObrl6YFkfZpm9LRGXAE=w720-h310https://play-lh.googleusercontent.com/aVLHovDVaNYOGctjwGkaMt85YEQOiNZy7_3QnHzx7k-4ArvWIQW2h_kVPTfjsFdxbZI=w720-h310https://play-lh.googleusercontent.com/-ODPw57YWcK95VSnX_tO3e1IEI9D5-DAQHECiwkd-IeChZUR-LaqbYXbtj3-_8Lte34=w720-h310https://play-lh.googleusercontent.com/W_2jZ3H5aZ3Wi_gxWQSURlf2kZ6laB89Z-rWanRhyp1b_vrLzwiHiXfctwerJ5HszQ=w720-h310https://play-lh.googleusercontent.com/vIBW7_D3DYCoxKOSuFz2IFx_lH2h_bHbvHjSa3ftznMixo4RRI_O4H1lP6GbqsHeIs3v=w720-h310https://play-lh.googleusercontent.com/Lktd5OPQ1snZzijOZ8MgZWRVN1HEdGelUOQ2HzqigfcxwNt-E8dveEQqjnzKksgeLiQ=w720-h310
Loading...
Loading...

Find growth insights on our blog

React to user feedback and market trends faster